பிரபல தமிழ் திரைப்பட நடிகை காலமானார்!

Tamil Actress
By Raju Jan 27, 2023 05:35 AM GMT
Report

பிரபல மூத்த திரைப்பட நடிகை ஜமுனா தனது 86வது வயதில் காலமானார்.

தமிழ் திரையுலகில் ஜொலித்த ஜமுனா

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே, பொம்மை கல்யாணம், தெனாலி ராமன் உள்ளிட்ட 25க்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்து ஜமுனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1936ஆம் ஆண்டு நிப்பானி ஸ்ரீனிவாச ராவ் - கவுசல்யா தம்பதிக்கு மகளாக ஜமுனா பிறந்தார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை காலமானார்! | Veteran South Indian Actress Jamuna Passes Away

twitter

மறைவுக்கு இரங்கல்

தன்னுடைய 16வது வயதில் திரையுலகில் அறிமுகமாகி முனனணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜமுனா இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US