2024-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டு விஞ்ஞானிகள்.!

Medicines
By Ragavan Oct 07, 2024 04:52 PM GMT
Report

2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான வெற்றியாளர்களின் அறிவிப்பு இன்று (அக்டோபர் 7) தொடங்கியது.

மருத்துவம் அல்லது உடலியங்கியல் துறையில் இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 16-ஐ வெறும் ரூ.27,000க்கு வாங்கிய இந்தியர்.! எப்படி?

iPhone 16-ஐ வெறும் ரூ.27,000க்கு வாங்கிய இந்தியர்.! எப்படி?

2024-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் (Victor Ambros) மற்றும் கேரி ருவ்கன் (Gary Ruvkun) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஆர்.என்.ஏ (ரிபோநியூக்ளிக் அமிலம்) கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

2024 Noble Prize in Medicine, Victor Ambros and Gary Ruvkun

மைக்ரோ ஆர்.என்.ஏ உடலில் செல்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

இரண்டு மரபியல் விஞ்ஞானிகளும் 1993-இல் மைக்ரோ ஆர்.என்.ஏவைக் கண்டுபிடித்தனர்.

மனித மரபணுக்கள் DNA மற்றும் RNA-வால் ஆனவை. மைக்ரோ ஆர்.என்.ஏ (microRNA) அடிப்படை ஆர்.என்.ஏவின் ஒரு பகுதியாகும்.

2024 Noble Prize in Medicine, Victor Ambros and Gary Ruvkun

இது கடந்த 500 மில்லியன் ஆண்டுகளாக பல செல் உயிரிகளின் ஜீனோமில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இன்றுவரை, பல்வேறு வகையான மைக்ரோ ஆர்.என்.ஏவின் 1,000 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
2024 Noble Prize in Medicine, Victor Ambros and Gary Ruvkun
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US