வெளிநாட்டில் படப்பிடிப்பில் நடந்த விபத்து., அஜித்தின் விடாமுயற்சி காட்சிகள் வெளியீடு

Ajith Kumar VidaaMuyarchi
By Ragavan Apr 04, 2024 02:38 PM GMT
Report

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் விடா முயற்சி.

அஜித்தின் 62-வது படம் என்பதால் AK62 என்றும் அழைக்கப்படும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

Billionaires பட்டியலில் பாப் இசைப் பாடகி Taylor Swift., சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Billionaires பட்டியலில் பாப் இசைப் பாடகி Taylor Swift., சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

AK62, Vidaamuyarchi Making Video, Vidaamuyarchi Movies Scenes, Vidaamuyarchi Ajith Kumar, Vidaamuyarchi Stunt, Ajith Kumar Car Stunt, Ajith Upcoming Movie, வெளிநாட்டில் படப்பிடிப்பில் நடந்த விபத்து., அஜித்தின் விடாமுயற்சி காட்சிகள் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. இப்போது, இந்தப் படப்பிடிப்பு தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த படப்பிடிப்பின் ஒரு பகுதியாக அஜித் டூப் இல்லாமல் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளை செய்துள்ளார்.

அவர் காரை ஓட்டிச் செல்லும்போது வாகனம் கவிழ்ந்தது. ஆனால் இந்த விபத்தில் அஜித்துக்கு ஒன்றும் ஆகவில்லைம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இது நடந்து 5 மாதங்கள் ஆகிறது, இது சமீபத்திய காணொளி அல்ல.

ஆனால் அஜித் டூப் இல்லாமல் இப்படி செய்வது புதிதல்ல, இதற்கு முன்பு அஜித் மங்காத்தா, துணிவு ஆகிய பல படங்களில் டூப் இல்லாமல் கார், பைக் ஸ்டண்ட் செய்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

AK62, Vidaamuyarchi Making Video, Vidaamuyarchi Movies Scenes, Vidaamuyarchi Ajith Kumar, Vidaamuyarchi Stunt, Ajith Kumar Car Stunt

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US