அமெரிக்காவில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்! எதிர்ச்சியாக எடுத்த வீடியோவில் சிக்கிய குற்றவாளியின் முகம்

Crime Viral Video New York City IPhone
By Ragavan Jun 15, 2021 08:10 AM GMT
Report

அமெரிக்காவில் பட்டப்பகலில் பலர் நடமாடும் பூங்காவில், ஒரு திருடன் அங்கிருந்த பெண்ணை தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அங்கிருந்த ஒருவர் தனது போனில் விடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் முழு சம்பவமும், திருடனின் முகமும் தெளிவாக பதிவாகியுள்ளது.

அமேரிக்காவில் நியூ யார்க் நகரத்தில் உள்ள மத்திய பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குறித்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்! எதிர்ச்சியாக எடுத்த வீடியோவில் சிக்கிய குற்றவாளியின் முகம் | Video Caught Ny Park Mugger Stealing Womans Phone

இந்த வீடியோவில், கால் அடிபட்டு நடக்க முடியாதா ஒரு பெண் (40) ஊன்றுகோலுடன் அமர்ந்து தனது செல்போனை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஊதா நிற ஹூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த திருடன், அப்பெண்ணிடமிருந்த ஐஃபோனை பறித்ததுக்கொண்டு ஓடுகிறார்.

தடுக்க முயன்ற அப்பெண்ணையும் முகத்தில் பயங்கரமாக தாக்கி அங்கிருந்து ஓடினார். அருகில் நாய் வைத்திருந்த ஒரு பெண் அவனை தடுக்க முயற்சித்தும், அவன் அங்கிருந்து தப்பிச்சென்றான்.

அவன் ஓடும்போது அவனது முகம் விடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இந்தத் திருடனைப் பற்றிய தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் நியூ யார்க் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நியூ யார்க்கில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பகல் திருட்டுகளும், வன்முறை குற்றங்களும் அதிகரித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்! எதிர்ச்சியாக எடுத்த வீடியோவில் சிக்கிய குற்றவாளியின் முகம் | Video Caught Ny Park Mugger Stealing Womans Phone

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US