பிறந்தநாளுக்கே இப்படியா? ரூ. 3 கோடி மதிப்புள்ள பரிசை நயன்தாராவுக்கு சர்பைரஸாக வழங்கிய விக்கி

Nayanthara Viral Photos
By Kirthiga Nov 30, 2023 05:55 AM GMT
Report

நடிகை நயன்தாராவிற்கு ரூ. 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒரு பரிசை விக்னேஷ் சிவன் வழங்கியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை வளர்த்து வருகின்றார்கள்.

சமூக வலைதளங்களில் குழந்தைகள் குறித்து பதிவிடும்போதெல்லாம் அவர்களை உயிர் மற்றும் உலகம் என்றே விக்னேஷ் சிவன் குறிப்பிடுவார்கள்.

பிறந்தநாளுக்கே இப்படியா? ரூ. 3 கோடி மதிப்புள்ள பரிசை நயன்தாராவுக்கு சர்பைரஸாக வழங்கிய விக்கி | Vignesh Shivan Gifts Nayanthara Mercedes Maybach

இதையடுத்து அவர்களின் முகத்தையும் கடந்த மாதங்களில் வெளியிட்டு இருந்தார்கள். 

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளிற்கு விக்கி கோடி கணக்கு மதிப்புள்ள ஒரு பரிசை வழங்கியுள்ளார்.

நயன்தாரா பிறந்தநாள்

நவம்பர் 18 ஆம் திகதி தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது கணவர் விக்னேஷ் சிவனிடமிருந்து பிறந்தநாள் பரிசைப் பெற்றுள்ளார்.  

தனது மனைவிக்கு Mercedes-Benz Maybach ஐ வழங்கியுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் பதிவில் காரின் சரியான மாடல் வெளியிடப்படவில்லை என்றாலும், தற்போது இந்தியாவில் இரண்டு Mercedes-Benz Maybach மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Mercedes-Benz Maybach GLS மற்றும் Mercedes-Benz Maybach S-Class ஆகும்.

இரண்டு சொகுசு கார்களின் விலை 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். தீபிகா படுகோன், க்ரிதி சனோன் மற்றும் பலர் உட்பட பல இந்திய பிரபலங்கள் Mercedes-Benz Maybach ஐ வைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து தற்போது இந்த காரானது நயன்தாராவிடம் இருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

பிறந்தநாளுக்கே இப்படியா? ரூ. 3 கோடி மதிப்புள்ள பரிசை நயன்தாராவுக்கு சர்பைரஸாக வழங்கிய விக்கி | Vignesh Shivan Gifts Nayanthara Mercedes Maybach

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US