நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர்கள் அறிவிப்பு: பெயரை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos
By Thiru Apr 03, 2023 10:07 AM GMT
Report

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, தங்கள் இரட்டை ஆண் குழந்தையின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

 நடிகை நயன்தாரா மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துக் கொண்டனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர்கள் அறிவிப்பு: பெயரை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம்! | Vignesh Sivan Nayanthara Babies Name Announced

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தைகளின் பெயர்

இந்நிலையில் இந்த ஜோடி சமூக ஊடகத்தில் தங்களது இரட்டை ஆண் குழந்தையின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

அதில் ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் (Uyir Rudronil N Shivan) என்றும், மற்றொரு ஆண் குழந்தைக்கு உலக் தெய்விக் N சிவன் (Ulag Deivik N Shivan) எனவும் பெயர் சூட்டி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US