திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனின் முதல் நெகிழ்ச்சி பதிவு

Nayanthara Vignesh Shivan Wedding Marriage
By Fathima Jun 10, 2022 05:44 AM GMT
Report

மரியாதையில் ஆரம்பித்து அன்பில் கலந்து இப்போது உறவில் சேர்ந்து விட்டதாக நயன்தாராவுடனான தனது திருமணம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பும், பின்பும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்ட ஒரு பதிவில், மேடம் என அழைத்து நயன்தாராவுடன் அறிமுகம் ஏற்பட்டது என்றும், அதனைத் தொடர்ந்து தான் இயக்கிய படத்தில் காதம்பரி என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்ததால் காதம்பரி என அவரை அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், பேபி என அழைக்கத் தொடங்கி காதலாக மாறியபோது அவர் தன் உயிராக மாறியதாகவும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தபோது கண்மணியாக மாறிய நயன்தாரா இப்போது தன் மனைவியாகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனின் முதல் நெகிழ்ச்சி பதிவு | Vignesh Sivan Tweet Nayan Madam To Wife

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US