மாஸ்டர் படத்திற்காக விஜய் மற்றும் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
மேலும் இப்படம் தற்போது வரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக இப்படத்தில் பணியாற்றியுள்ள நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் - 80 கோடி
விஜய் சேதுபதி - 10 கோடி
அனிருத் - 3.5 கோடி
லோகேஷ் கனகராஜ் - 2 கோடி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.