விஜய் தேவர் கொண்டாவுடன் காதலில் இருப்பது இந்த நடிகையா? ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய போட்டோ!
நடிகர் விஜய்தேவர் கொண்டாவுடன் காதலில் இருப்பது ராஷ்மிகாவா அல்லது சமந்தாவா என்ற குழப்பத்தின் மத்தியில் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்தேவர் கொண்டா
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தேவர் கொண்டா தான்.
‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து அவருக்கு பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவர் காதல் செய்துக்கொண்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களின் பேச்சுப்பொருளாக இருந்து வருகின்றது.
விஜய்தேவர் கொண்டாவுடன் காதலில் இருப்பது ராஷ்மிகா அல்லது சமந்தா என்று ரசிகர்களை குழப்பத்தில் வைத்திருந்து, தற்போது அவர்கள் இருவரும் இல்லை என்று யோசிக்க வைத்துள்ளார் எனலாம்.
கடந்து ஆண்டு வெளியான லிகர் படத்தில் கதாநாயகியாக நடித்த அனன்யா பாண்டேவுடன் காதலில் இருக்கலாம் என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அனன்யா பாண்டே
தெலுங்கில் 2022ஆம் ஆண்டில் விஜய் தேவர் கொண்டா கதாநாயகனாக நடித்த லைகர் படத்தின் மூலம் போலிவுட்டில் நுழைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்தேவர் கொண்டாவுடன் பழக்கம் ஏற்பட்டு, பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.
மேலும் விஜய்தேவர் கொண்டா ஒரு கையின் புகைப்படத்தை வெளியிட்டு சீக்கிரம் அறியத்தருகிறேன் என்று கூறியிருந்தார். அந்த கை யாருடையதாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசனையில் இருந்தனர். அது அனன்யா பாண்டேயின் கையாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
ஆகவே விஜய்தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பது நடிகை அனன்யா பாண்டேயாக தான் இருக்ககூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |