தவெக மாநாடு: நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து வழங்க விஜய் ஏற்பாடு

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Sathya Nov 09, 2024 04:26 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து வழங்க விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.

விவசாயிகளுக்கு விருந்து

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விடுமுறை கொடுக்காத முதலாளி.., கடல் தாண்டி வீடியோ காலில் நடந்த திருமணம்

விடுமுறை கொடுக்காத முதலாளி.., கடல் தாண்டி வீடியோ காலில் நடந்த திருமணம்

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்தனர். இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் கொள்கைகளையும், கட்சி கொடி குறித்த விளக்கமும் அளித்தார்.

மேலும், அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெற்ற இடத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து வழங்க விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.

தவெக மாநாடு: நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து வழங்க விஜய் ஏற்பாடு | Vijay Give A Feast To Farmer Given Land Conference

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங்கிற்காக மொத்தம் 250 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர்.

தற்போது, இதில் 25 பேரை அழைத்து தனது அலுவலகத்தில் வைத்து கௌரவித்து விருந்து வழங்கவுள்ளதாக தெரிகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US