எங்க உங்க அப்பாவையே காணோம் - குட்டிக்கதை மூலம் சீண்டிய முதல்வர் விஜய்

Vijay TN Assembly
By Karthikraja Jun 23, 2026 06:10 AM GMT
Report

 உங்க அப்பாவையே காணோம் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் குட்டிக்கதை கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் பேச்சு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதிநாளான இன்று, எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.

இதில் பேசிய முதல்வர் விஜய், மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொடவிட மாட்டோம், இதற்கு முன்ன தொட்டவர்களையும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரும் போலயே. 

எங்க உங்க அப்பாவையே காணோம் - குட்டிக்கதை மூலம் சீண்டிய முதல்வர் விஜய் | Vijay Kutty Story In Assembly Your Daddy Missing

அவங்க தயவால் தான் நம்ம ஆட்சி நடப்பதாக கூறுகிறார்கள். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் சுயமாக முடிவெடுத்து ஆதரவு தெரிவித்தாக கூறுகிறார்கள்.

நாங்க தான் அனுப்பி வச்சோம்னு சொல்றிங்க. அனுப்பி வச்சவங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஏன் கதறுறீங்க. சமூகநீதி அரசுனு சொல்றவங்களை பார்த்து கேட்கிறேன். எத்தனை பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தீங்க. நமது அமைச்சரவையில் 8 இடம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் பெண்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தார்கள். நமது அமைச்சரவையில் 4 சகோதரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

அது என்ன சோபா மாடல்? அப்படினா என்னனு புரியவே எனக்கு ரொம்ப நாள் ஆனது. இந்த பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் சட்டமன்றத்திற்கு வெளியே வச்சுக்கோங்க. அக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்க. கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறோம். 

உங்க அப்பாவையே காணோம்

ஒரு குட்டி கதை சொல்லட்டுமா? ஒரு ஊர்ல பெரியவர் வெயில் அதிகமா இருக்குனு கண்ணனுக்கு மேல கைய வச்சு சுத்திசுத்தி தேடிகிட்டு இருந்தாராம். கூட இருந்த சின்ன பையன் என்ன தேடுறிங்க அப்படினு கேட்டானாம். 

எங்க உங்க அப்பாவையே காணோம் - குட்டிக்கதை மூலம் சீண்டிய முதல்வர் விஜய் | Vijay Kutty Story In Assembly Your Daddy Missing

அதுக்கு பெரியவர் ஒன்னுமில்லை தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க, எங்க உங்க அப்பாவையே காணோம்னு சொன்னாராம். எங்களுக்கும் நக்கலு, நையாண்டியா சம்மந்தமில்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்.

அந்த கதையில் பெரியவர் அப்படி சொன்னாரு தப்ப எடுத்துக்கொள்ளாதீங்க. 5 நிமிடம் பேசுனதுக்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடுச்சு. பேசு பேசுனா என்ன பேசுறது? என கூறியுள்ளார். 

எங்க உங்க அப்பாவையே காணோம் - குட்டிக்கதை மூலம் சீண்டிய முதல்வர் விஜய் | Vijay Kutty Story In Assembly Your Daddy Missing

இறுதியாக தனது உரையாக முடிக்கும் முன்னர், முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் போல் கையால் சைகை செய்தார்.

இதனை தொடர்ந்து அவை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US