விஜய் பட இயக்குநர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்

Vijay Tamil Directors
By Ragavan Aug 08, 2023 03:10 PM GMT
Report

ப்ரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சித்தக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப்ப படங்களை இயக்கிய பிரபல நட்சத்திர இயக்குநர் சித்திக் கொச்சிலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) காலமானார்.

அவரது மரணச் செய்தியால் தென்னிந்திய திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. திரையுலக பிரபலங்களும், பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

director siddique tamil movies, Director Siddique Passed Away, director siddique dead, director siddique Cardiac Arrest, Actot Vijay, Vijay Film Director siddique, Friends Movie Director Passed Away

இயக்குநர் சித்திக் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்ததும் நடிகர் லால், நடிகர் சித்திக், இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன், ரஹ்மான், எம்.ஜி.ஸ்ரீகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தனர்.

director siddique tamil movies, Director Siddique Passed Away, director siddique dead, director siddique Cardiac Arrest, Actot Vijay, Vijay Film Director siddique, Friends Movie Director Passed Away

மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ள சித்திக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், காவலன், விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா மற்றும் சாது மிராண்டா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    

director siddique tamil movies, Director Siddique Passed Away, director siddique dead, director siddique Cardiac Arrest, Actot Vijay, Vijay Film Director siddique, Friends Movie Director Passed Away
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US