தந்தையை ஆரத்தழுவி கொண்ட நடிகர் விஜய்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி

Chandrasekhar Vijay Thaman Rashmika Mandanna Varisu
By Thiru Dec 25, 2022 07:05 AM GMT
Report

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகரை சந்தித்து ஆரத்தழுவி கொண்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

வாரிசு இசை வெளியீட்டு விழா

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 66வது திரைப்படமான வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த விழாவில் இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, பாடகி மானசி, பாடலாசிரியர் விவேக் ஆகிய முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குடும்ப பாசம், தாய் மகன் உறவு ஆகியவற்றை குறித்த படமாக விஜய்யின் வாரிசு திரைப்படம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய்யின் குட்டி கதை

இந்த திரைப்படத்தின் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி ஆகியோர் பேசிய பிறகு இறுதியாக நடிகர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச தொடங்கினார்.

தந்தையை ஆரத்தழுவி கொண்ட நடிகர் விஜய்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி | Vijay Reunited With His Father In Varisu Audio

அப்போது ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றை கூறிய நடிகர் விஜய், “எனக்கு போட்டியாக 1992 இல் நடிகர் ஒருவர் வந்தார்; அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன்.

ஆனால் அவர் நான் எங்கு சென்றாலும் கூடவே வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். அந்த நடிகர் பெயர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான் என்றார்”. 

தந்தையை கட்டியணைத்த நடிகர் விஜய்

சமீபத்தில் தனது பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர் மீது நடிகர் விஜய் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தந்தையை ஆரத்தழுவி கொண்ட நடிகர் விஜய்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி | Vijay Reunited With His Father In Varisu Audio

இதனால் தந்தை சந்திரசேகரும் நடிகர் விஜய்யும் பல நாட்களாக பேசி கொள்ளவே இல்லை என்றும் கூறப்பட்டது.

அத்துடன் சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார், அதற்கு கூட நடிகர் விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும் இணையவாசிகள் விஜய்யை விமர்சிக்க தொடங்கினர்.

தந்தையை ஆரத்தழுவி கொண்ட நடிகர் விஜய்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி | Vijay Reunited With His Father In Varisu Audio

ஆனால் நேற்று நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அரங்கிற்குள் நுழைந்த நடிகர் விஜய் தனது தந்தையை கண்டதும் நேரடியாக அவரை கட்டியணைத்து ஆரத்தழுவிக் கொண்டார்.

இது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் இணையவாசிகளுக்கு பதிலடியாக பார்க்கப்படுவதுடன் மட்டும் இல்லாமல், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தந்தையை ஆரத்தழுவி கொண்ட நடிகர் விஜய்: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி | Vijay Reunited With His Father In Varisu Audio

மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US