ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

Gujarat Plane Crash Air India
By Karthikraja Jun 13, 2025 05:43 AM GMT
Report

ஏர் இந்தியா விமான விபத்தில், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் அதிர்ஷ்ட எண்ணே அவரின் உயிரை பறித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. 

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண் | Vijay Rupani Lucky No 1206 Lost Him Airindia Crash

இதில் பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க 241 பேர் உயிரிழந்தனர். 

விமான விபத்து நடந்த இடத்தில் கறுப்பு பெட்டி மீட்பு.., தீப்பற்றி எரிய காரணம் என்ன?

விமான விபத்து நடந்த இடத்தில் கறுப்பு பெட்டி மீட்பு.., தீப்பற்றி எரிய காரணம் என்ன?

இந்த விமானத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் முதல்வரின் அதிர்ஷ்ட எண்

எண் கணிதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாகக் கருதியுள்ளார். 

vijay rupani lucky number 1206

அவரது கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பதிவு எண் கூட 1206 என்ற எண்ணே உள்ளது. 

என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார்.., விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு

என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார்.., விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு

விஜய் ரூபானியின் மகள் லண்டனில் வசித்து வரும் நிலையில், அவரை பார்க்க ஜூன் 5 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரை மனைவியுடன் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார்.

தற்போது பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளராக அவர் உள்ளதால், மேற்கு லூதியானா தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. 

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண் | Vijay Rupani Lucky No 1206 Lost Him Airindia Crash

இதனால் அவர் தனது மனைவியை 5 ஆம் திகதி லண்டனுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரின் அதிர்ஷ்ட நாளான 1206(12 ஜூன்) அன்று லண்டன் புறப்பட்டுள்ளார். அதுவும் 12வது எண் இருக்கையில் பயணித்துள்ளார். 

ஆனால், அவரது அதிர்ஷ்ட எண் அவருக்கு துரதிர்ஷ்டமாக மாறி அவரின் உயிரை பறித்துள்ளது. 

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம்

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம்

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த விஜய் ரூபானி, ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத்தின் 16வது முதல்வராகப் பணியாற்றினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US