ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர்

Vijay Shankar
By Karthikraja May 22, 2026 02:19 PM GMT
Report

இந்திய வீரர் விஐய் சங்கர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த விஜய் சங்கர்

தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், 2018 முதல் 2019 வரை இந்திய தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். 

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர் | Vijay Shankar Announce Retires From Domestic Ipl

12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 223 ஓட்டங்களும், 4 விக்கெட்களும் எடுத்துள்ளதோடு, 9 T20 போட்டிகளில் விளையாடி, 101 ஓட்டங்களும், 5 விக்கெட்களும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் இணைய உள்ள பாகிஸ்தான் வீரர்?

ஐபிஎல் தொடரில் இணைய உள்ள பாகிஸ்தான் வீரர்?

2016-17 ஆம் ஆண்டில் விஜயஹசாரே கோப்பை மற்றும் தியோதர் கோப்பை, 2021 - 22 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பையை ஆகியவற்றை வென்ற தமிழ்நாடு அணிக்குத் தலைமை தாங்கினார். 

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர் | Vijay Shankar Announce Retires From Domestic Ipl

மேலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி டேர்டவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார். 

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - மீண்டு வர உதவிய டிராவிட்

விராட் கோலிக்கு இருந்த உளவியல் நோய் - மீண்டு வர உதவிய டிராவிட்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் நீ வாழ்க்கை. 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். 25 வயதில் கிரிக்கெட்டின் உயரிய வடிவத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 

நாட்டிற்காக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் ஆகும். நான் மேலும் பல புதுவகையான கிரிக்கெட்டில் விளையாட உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார்.   

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாட்டு வீரர் | Vijay Shankar Announce Retires From Domestic Ipl

இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US