இந்த விடயங்களில் நடிகர் விஜய் எச்சரிக்கையாக இருக்கணும்: ஜேம்ஸ் வசந்தன் கருத்து

Vijay James Vasanthan
By Sathya May 08, 2024 09:24 AM GMT
Report

நடிகர் விஜயின் எதிர்கால அரசியல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது 'கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர், தான் ஒப்பந்தம் செய்துள்ள 69 -வது படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இஷா அம்பானியின் ஆடையை வடிவமைக்க 10,000 மணி நேரமா! அப்படி என்ன ஸ்பெஷல்?

இஷா அம்பானியின் ஆடையை வடிவமைக்க 10,000 மணி நேரமா! அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜேம்ஸ் வசந்தன் பேட்டி

இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால் பெரிய இழப்பு ஏற்படும் என்று பலரும் பேசி வருவது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், "சினிமாவில் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் விஜய் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். அவரை நம்பி சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அவர் அரசியலுக்கு வருவது தீர்க்கமான முடிவு.

Actor Vijay should be careful in these matters: James Vasanthan

அவர் ஒரு வேளை முதலமைச்சரானால் கூட சம்பளம் ரூ.2 லட்சம் தான். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால் அவர் சில விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் களத்தில் சோதனைகள் வரும்.

குறிப்பாக அவர், தன்னை சுற்றி உள்ளவர்களை அரசியல் சேவை எண்ணம் கொண்டவர்களாக வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில், உயர் மட்டத்திற்குப் போனால் தன்னைச் சுற்றி இருக்கும் நான்கு பேர் சொல்வதுதான் நமக்கு வேத வாக்காக இருக்கும். அதனால் அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US