ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Ma Ka Pa Anand Priyanka Deshpande Vijay Television Gopinath Chandran Rakshan
By Yashini Jun 18, 2025 07:39 AM GMT
Report

தமிழ் நாட்டில் ரியாலிட்டி ஷோக்களுக்கு விஜய் டிவி முதன்மை சேனலாக இருந்து வருகிறது.

இதில் உள்ள சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக்பாஸ் என பல்வேறு ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு மிக முக்கிய காரணம் அதன் தொகுப்பாளர்கள் தான்.

அந்த தொகுப்பாளர்களுக்கு விஜய் டிவி கொடுக்கும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

ரக்‌ஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி அதனைதொடரந்து பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது குக் வித் கோமாளிக்காக ரக்‌ஷன் ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.

ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Anchors Salary Details In Tamil

மாகாபா ஆனந்த்

மாகாபா ஆனந்த் ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றி வந்தார். இதையடுத்து அதுஇதுஎது நிகழ்ச்சியை மாகாபா தான் தொகுத்து வழங்கினார்.

இதற்கடுத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார்.

ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Anchors Salary Details In Tamil

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியில் சீனியர் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Anchors Salary Details In Tamil

கோபிநாத்

கோபிநாத் விஜய் டிவியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத்.

நீயா நானா நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கோபிநாத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Anchors Salary Details In Tamil

விஜய் சேதுபதி

விஜய் டிவியிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இவர் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 60 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இதில் ஒரு எபிசோடுக்கு அவர் 4 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

ஒரு எபிசோடுக்கு பல கோடி.., விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Anchors Salary Details In Tamil

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

                          

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US