முதல்வர் ஆன பின்பும் பழசை மறக்காத ஸ்டாலின்! கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த்: நெகிழ்ச்சி தகவல்

Vijayakanth TamilNadu MKStalin
By Kaviarasan May 16, 2021 01:19 AM GMT
Report

தமிழகத்தின் முதல்வர் ஆன பின்பும், ஸ்டாலின் பழசை மறக்காமல் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் அக்கறையுடன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

கடந்த 7-ஆம் திகதி முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, ஸ்டாலின், விஜயகாந்த் உடல்நிலை, பிரேமலதா பற்றி ஸ்டாலின் அக்கறையுடன் விசாரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மோசமாக இருக்கிறது.

முதல்வர் ஆன பின்பும் பழசை மறக்காத ஸ்டாலின்! கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த்: நெகிழ்ச்சி தகவல் | Vijayakanth Cry With Son Meet Cm Stalin

எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அப்பா விஜயகாந்திடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கிய ஸ்டாலின், கருணாநிதி - விஜயகாந்த் இடையிலான நட்பை பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் வீடு திரும்பிய விஜயபிரபாகரன், அப்பா விஜயகாந்த்திடம், ஸ்டாலின் தன்னைப் பற்றி கனிவாக விசாரித்ததையும், கருணாநிதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட, விஜயகாந்த் ஒரு நிமிடம் கண்கலங்கியுள்ளார். அதன் பின்னர் குடும்பத்தினர் சமதானப்படுத்தியுள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US