விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு! உண்மையை வெளிப்படுத்தியுள்ள மனைவி பிரேமலதா

Vijayakanth
By Raju Jul 03, 2022 09:45 AM GMT
Report
120 Shares

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மை தான் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

விஜயகாந்த் கடந்த ஜூன் 14ம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நீரிழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சினிமாவில் பறந்து பறந்து ஒற்றை காலால் வில்லன்களை விரட்டிய கேப்டன் விஜயகாந்த்திற்கா இந்த நிலைமை என்று சமூக வலைதளங்களில் பலரும் சோகத்தை வெளிப்படுத்தினர்.

விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு! உண்மையை வெளிப்படுத்தியுள்ள மனைவி பிரேமலதா | Vijaykanth Health Condition Premalatha

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மை தான். 10 நாட்களுக்கு ஒருமுறையோ மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் விஜயகாந்த்-ஐ தொடர்ந்து பரிசோதனைக்கு அழைத்து செல்கிறோம்.

இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US