ஆவிகளின் உலகை ஆராய்ச்சி செய்யும் நபர்- திகில் கிளப்பும் உண்மை சம்பவங்கள்

India
By Kirthiga Sep 10, 2024 06:06 AM GMT
Report

ஆவிகள் என்ற வார்த்தையைக் கேட்டால் யாருக்கு தான் பயம் இருக்காது? இந்த வார்த்தையை கேட்டாலே பயந்து நடுங்கும் சிலரும் உள்ளனர். அதுப்போலவே அதை பற்றி ஆராச்சிய செய்பவர்களும் உள்ளனர்.

ஆவிகள் என்ற வார்த்தை கேட்டு நடுங்குபவர்களுக்கு பல காரணம் இருக்கலாம். அதாவது, தீய ஆவிகளும் பேய்களும் மனிதர்கள் சிலரைப்பிடித்து ஆட்டுவிப்பதையும் படாதபாடுபடுத்துவதையும் பார்த்திருப்பார்கள், எனவே அவர்களுக்கு அதை பார்த்தால் பயம் வரலாம்.

ஒவ்வொருவரு பயப்படுவது சரிதான். மனிதர்களாக பிறந்த அனைவருமே பிழைகள் செய்ய தான் செய்கிறார்கள். அதற்காக அனைவரையும் நீங்கள் இப்படி தான் நினைப்பீர்களா?

ஆவிகளின் உலகை ஆராய்ச்சி செய்யும் நபர்- திகில் கிளப்பும் உண்மை சம்பவங்கள் | Vikkravandi Ravichandran Real Ghost Experience

அதுப்போல தான் ஆவிகளும். எல்லா ஆவிகளும் தீங்கு இழைப்பதில்லை. சில ஆவிகள்தான் இப்படி இருக்கின்றன.

பெரும்பாலான ஆவிகள் மக்களுக்கு நன்மை செய்து வருகின்றன என்பதுதான் நிஜம். இதற்காகவே சில ஆவிகள் மனிதகுலத்துடன் தொடர்புக்கொண்டு பேசி வருகிறது எனலாம்.

ஆவிகள் என்பதும் உங்களுடன் வாழ்ந்த ஒருவரின் ஆத்மா தான். ஒரு மனிதன் பிறந்து, நல்ல வாழ்க்கையை வாழ்ந்து மரணக்கிறார்.

ஒருவர் இறந்தவுடன் அவருடைய வாழ்க்கை முடிந்து விடுமா? இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிரும் ஒரு நாள் இறக்க தான் செய்கிறது. இறந்த உயிர் மீண்டும் பிறந்தே தீரும். இந்தச் செயல் சங்கியிலை போல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும்.

அந்தவகையில் ஆவி உலக ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் கருத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதனின் உடலை ஆத்மா தேடுவதற்கான காரணம் என்ன?  

ஆத்மாவிற்கு ஏற்படும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே மனித உடலை தேடி செல்கிறது.

உங்களுக்கு காபி குடிக்க வேண்டும் என்ற எண்ண ஏற்படுகிறது. உடனே நீங்கள் செய்து குடிக்கிறீர்கள். ஆனால் ஆத்மாவின் கை புகைமூட்டமாக இருக்கும். எனவே அதனால் குடிக்க முடிவதில்லை.  

ஆவிகளின் உலகை ஆராய்ச்சி செய்யும் நபர்- திகில் கிளப்பும் உண்மை சம்பவங்கள் | Vikkravandi Ravichandran Real Ghost Experience

தனது இச்சையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மனித உடலை தேடி ஆவிகள் செல்கின்றன. ஒரு சில ஆவி 1 வாரம், 6 மாதங்கள் வரை இருக்கும். சில ஆவிகள் 60 வருடங்களுக்கு மேலாகவும் உடலிலேயே இருக்கும்.

ஒருவர் திடீரென சுகயீனம் அடைகிறார் என்றால் அவருடைய உடலில் வேறோரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும்.

வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று ஏதும் உண்டா? அவ்வாறு ஏதாவத இருக்கும் பட்சத்தில் பலரும் ஆவி உலகை ஆராய்ச்சி செய்யும் ஆட்சியாளர்களை மக்கள் நாடி செல்கின்றனர்.

அந்தவகையில் 60 வருடக்காலமாக ஒருவருடைய உடலில் இருந்ந ஆவியின் செயல்கள் குறித்தும் ஆவி உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறார் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.

வீடியோ, 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US