விநாயகர் சதுர்த்தி.., வீட்டில் இந்த 4 இடங்களில் மறக்காமல் விளக்கேற்றுங்கள்
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
அதேபோல், எந்த ஒரு காரியம் செய்கிற போதும் முதலில் பிள்ளையார் சுழி போடுவது உண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் இந்த 4 இடங்களில் விளக்கேற்றுங்கள் சிறப்பான நன்மைகள் கிடைக்குமாம்.
1. முன் வாசல்- விநாயகர் சதுர்த்தி அன்று முன் வாசலில் விளக்கேற்றுது எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் வராமல் தடுக்கும்.
2. வடக்கு மூலை- விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டின் வடகிழக்கு மூலையில் விளக்கேற்றுவது வீட்டிலும் வாழ்விலும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
3. விநாயகர் சிலைக்கு முன்- விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் முன் விளக்கேற்றுவது விநாயகரை மகிழ்விக்கும்.
4. துளசி செடி முன்- விநாயகர் சதுர்த்தி அன்று துளசியை வழிபட்டு விளக்கேற்றுவதால் லட்சுமி தேவி மகிழ்ந்து வீட்டில் பணத்திற்குப் பஞ்சம் வராது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |