தியேட்டரில் மூன்று வருடங்களுக்கும் மேல் ஓடும் சிம்பு நடித்த திரைப்படம்: எது தெரியுமா?

Silambarasan
By Yashini Nov 14, 2024 11:09 AM GMT
Report

தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஒரு திரைப்படம் இன்றும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து தம், குத்து போன்ற படங்களில் நடித்து வந்த சிம்புவிற்கு மன்மதன் என்ற மாபெரும் வெற்றிப்படம் அமைந்தது.

தியேட்டரில் மூன்று வருடங்களுக்கும் மேல் ஓடும் சிம்பு நடித்த திரைப்படம்: எது தெரியுமா? | Vinnai Thandi Varuvaya Movie Is Still Run Theater

வெகுநாட்களுக்கு பின் மாநாடு படத்தின் ஒரு சிறந்த கம்பேக் கொடுத்தார். அதனைதொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றிகளை குவித்தார் சிம்பு.

தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக்லைப் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்புவின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் ஒன்றான விண்ணை தாண்டி வருவாயா மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

தியேட்டரில் மூன்று வருடங்களுக்கும் மேல் ஓடும் சிம்பு நடித்த திரைப்படம்: எது தெரியுமா? | Vinnai Thandi Varuvaya Movie Is Still Run Theater

அதாவது வருடா வருடம் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்கங்களில் ரீரிலீஸ் செய்யப்படும்.

அவ்வாறு ரீரிலீஸ் செய்யப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையில் இருக்கும் PVR திரையரங்கில் ஆயிரம் நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஒரு ரீரிலீஸ் திரைப்படம் ஆயிரம் நாட்களை கடந்து ஓடுவது இதுவே முதல்முறையாகும்.           

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US