இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்... அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000 கோடி

Money
By Arbin Oct 18, 2023 04:09 AM GMT
Report

Havells India நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களில் ஒருவரான வினோத் ராய் குப்தா என்பவரே இந்தியாவின் பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர்.

16 புதிய கோடீஸ்வரர்கள்

77 வயதான வினோத் ராய் குப்தா, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான 16 புதிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்... அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000 கோடி | Vinod Rai Gupta One Of The Richest Women In India

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 5 பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் Savitri Jindal, Rohiqa Cyrus Mistry, Rekha Jhunjhunwala, Vinod Rai Gupta, மற்றும் Leena Tewari ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Havells India நிறுவனத்தில் வினோத் ராய் குப்தா மற்றும் இவரது மகன் அனில் ராய் குப்தா ஆகியோருக்கு இருக்கும் பங்குகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கோஈஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கோடீஸ்வர பெண்களில் 4வது

77 வயதான வினோத் ராய் குப்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 55,000 கோடிக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது. இதனால் அவர் இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் 4வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்... அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000 கோடி | Vinod Rai Gupta One Of The Richest Women In India

Havells India நிறுவனமானது 1958ல் கிமத் ராய் குப்தா என்பவரால் துவங்கப்பட்டது. இவரது மனைவியே வினோத் ராய் குப்தா. இவர்களின் மகன் அனில் ராய் குப்தா தற்போது Havells India நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

மின் பொருட்கள் வர்த்தக நிறுவனமா நிறுவப்பட்ட Havells India நிறுவனத்திற்கு சொந்தமாக 14 தொழிற்சாலைகள் உள்ளன. இவர்களின் தயாரிப்புகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US