அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை! கமல் குறித்து பதிவிட்டவருக்கு வினோதினி பதிலடி

Kamal Haasan Makkal Needhi Maiam
By Sathya Aug 26, 2024 07:07 AM GMT
Report

அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை, யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததில்லை என்று கமல் குறித்து பதிவிட்டருக்கு நடிகை வினோதினி பதில் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு ராஜ்ய சபா சீட்டை மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக வழங்கியுள்ளது.

அதன்படி, அதன்படி அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசன் எம்பியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இதுகுறித்து ரவி என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் செயல்பட்டு வரும் நபர் ஒருவர், "இந்த குரூப்-ல டூப் வேற காமெடி பண்ணிட்டு'' என கிண்டல் செய்திருந்தார்.

வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர்! வைரலாகும் புகைப்படம்

வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர்! வைரலாகும் புகைப்படம்

வினோதினி பதிலடி

இவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டு வருபவருமான வினோதினி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அவர் தனது பதிவில், "அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை, ஆதித்தநாத் காலில் விழுந்ததில்லை. இகழ்ந்து பேசாதோர் நம் தொண்டர் ஈஷா யோகம் கண்டதில்லை.

அம்பானி திருமணத்தில் ஆடியதில்லை! கமல் குறித்து பதிவிட்டவருக்கு வினோதினி பதிலடி | Vinothini S Response To Person Posted About Kamal

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராளி சாவுகள் நாட்டைச் சுடுகாடாக்கும், போராளிகள் தீவிரவாதிகளென சொல்லவில்லை ஊழியர்களுக்கு சம்பளம் தராமலிருந்ததில்லை, எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று பஞ்ச் பேசாமல் வந்துவிட்டோம்.

ஏழ்மை இந்தியாவில் பணமதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை. ஐந்நூறு கோடி வசூலிருந்தும் ஆறரை லட்ச சொத்து வரி செலுத்தாமலில்லை ஒருநாளும் சரியான வருமானவரி கட்டாமலிருந்ததில்லை. So…ஓரமாகப் போய் அழவும், அஃது உத்தமம்" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US