சமத்தாக மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு! இணையத்தில் வைரலான வீடியோ

Viral Video Monkeys Day Out Delhi Metro Monkey Metro Rail
By Ragavan Jun 21, 2021 10:00 AM GMT
Report

டெல்லி மெட்ரோவில் பயணிகள் யாருக்கு தொல்லை கொடுக்காமல் அமைதியாக பயணம் செய்த குரங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்தியாவின் தலைநகரான டில்லியில், மெட்ரோ ரயில் ஒன்றில் குரங்கு ஒன்று சுற்றித் திறந்துள்ளது. இதனை வீடியோ எடுத்த பயணி ஒருவர், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு டெல்லி மெட்ரோவுக்கு டேக் செய்தார்.

அந்த பதிவில் "ஆனந்தி விஹாரில் இருந்து துவாரகா வாலி வரை செல்லும் டெல்லி மெட்ரோவுக்குள் குரங்கு நுழைந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சமத்தாக மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு! இணையத்தில் வைரலான வீடியோ | Viral Monkey Ride Delhi Metro Video

இந்த தகவலைப் பகிர்ந்தவரை உடனடியாக ட்விட்டர் மூலமாகவே தொடர்பு கொண்ட டெல்லி மெட்ரோ நிர்வாகம், குரங்கால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை தவிர்க்க தகவல்களை சேகரித்தனர். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ரயியில் பார்த்தபோது, அந்த குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.

இந்த வீடியோவில், தவறுதலாக ரயிலுக்குள் நுழைந்த அந்த குரங்கு, தான் வேகமாக பயணிப்பதை சன்னல் வழியாகக் கண்டு பதற்றமாக இருந்தது.

ஆனால் ரயிலில் இருக்கும் ஒருவரையும் அது காயப்படுத்தவோ தொல்லைகொடுக்கவோ இல்லை. அதேபோல், அதிலிருந்த பயணிகளும் குரங்கை விரட்டவோ பயமுறுத்தவோ இல்லை. பதிலாக குரங்கு செய்துக்கொண்டிருந்ததை கண்டு ரசித்துள்ளனர்.

இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலர், அந்த குரங்கு தனது குடும்பத்தை இழந்து வெகு தூரமாக பயணித்ததற்கு வருத்தப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US