கமெராவில் அம்பலமான தவறான உறவு: சர்ச்சையை பணமாக்கும் பெண்..வசைபாடும் இணையவாசிகள்

Viral Video Washington
By Sivaraj Feb 05, 2026 08:05 AM GMT
Report

அமெரிக்காவில் உயரதிகாரியுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் சர்ச்சையில் சிக்கிய பெண், ஒரு நிகழ்ச்சியில் அதையே புகழாக்கி பணம் சம்பாதிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறார். 

கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் சிக்கிய பெண்

அமெரிக்காவில் நடந்த கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் கிறிஸ்டின் கோபோட் என்ற பெண், தனது நிர்வாக உயரதிகாரி பைரனுடன் கலந்துகொண்டார். 

viral video of coldplay woman use fame

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு: 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் ட்ரம்ப்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு: 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் ட்ரம்ப்

அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தபோது, கமெரா அவர்கள் பக்கம் திரும்ப பெரிய திரையில் காணப்பட்டனர்.

இதனால் அவர்களது ரகசிய உறவு அம்பலப்படவே, இதுகுறித்து விசாரணை நடத்திய அஸ்ட்ரோனமர் நிறுவனம் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து பைரன் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக, கோபோட்டும் தனது பதவியை இராஜினாமா செய்தார். 

சர்ச்சை புகழைப் பயன்படுத்தி பணம்

இந்த நிலையில் கோபோட் வாஷிங்டன் டி.சி-யில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆனால், அவர் தனது சர்ச்சை புகழைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக இணையவாசிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். 

viral video of coldplay woman use fame

ஏனெனில், அவர் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று தனது புதிய புகழைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறார்.

PRWeek-யின் 2026 நெருக்கடி தொடர்பான கூட்டத்தில், ஒரு டிக்கெட்டை கிட்டத்தட்ட 900 டொலர் விலையில் கோபோட் விற்று வருவதாக தெரிய வருகிறது. Taking Back the Narrative என்ற தலைப்பில் கோபோட் 30 நிமிட உரையை நிகழ்த்த உள்ளார்.

கோபோட்டின் இந்த அறிவிப்பிற்கு இணையத்தில் மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது. 'தற்காலிக பண ஆதாயத்திற்காக' இந்த சர்ச்சையைப் பயன்படுத்திக் கொள்வதாக பலரும் கூறி வருகின்றனர்.  

viral video of coldplay woman use fame

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US