ட்ரம்பின் மனைவி மெலானியா கன்னத்தில் முத்தமிட்ட நபர்: வைரலாகியுள்ள வீடியோ
அமெரிக்க ஜனாதிபதியாகிய ட்ரம்பின் மனைவியாகிய மெலானியா ட்ரம்ப், தன் கணவரின் முத்தத்தை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டு, வேறொருவருக்கு ஆசையுடன் கன்னத்தைக் காட்டியதாக இணையம் கேலி செய்துகொண்டிருக்கிறது.
Notice Melania Trump didn't wear a massive hat to prevent a kiss from Gavin Newsom.
— Art Candee 🍿🥤 (@ArtCandee) January 24, 2025
🍿 pic.twitter.com/RydL9ZAhaW
கணவரின் முத்தத்தை வேண்டாவெறுப்பாக ஏற்ற மெலானியா
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், தன் மனைவியாகிய மெலானியா ட்ரம்பின் கன்னத்தில் முத்தமிட முயன்றார்.
Trump gives Melania an air-kiss as not to mess up her gorgeous look.
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) January 20, 2025
That’s respect.pic.twitter.com/G5dRcdgyX7
ஆனால், மெலானியா மிகப்பெரிய ஒரு தொப்பியை அணிந்திருந்ததால், ட்ரம்பால் தன் மனைவி கன்னத்தில் முத்தமிடமுடியவில்லை.
கவர்னரின் முத்தத்துக்கு ஆர்வமாக கன்னத்தைக் காட்டிய மெலானியா
இந்நிலையில், காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட கலிபோர்னியாவுக்குச் சென்ற ட்ரம்பையும் மெலானியாவையும் வரவேற்றார் அம்மாகாண கவர்னரான கவின் நியூசம்.
அப்போது அவர் மெலானியா கன்னத்தில் முத்தமிட, மெலானியா கன்னத்தைக் காட்டி அந்த முத்தத்தை ஏற்றுக்கொண்டார்.
Two things about this video crack me up. 1) Trump tries his power handshake trick where he tries to pull Newsom towards him. Newsom doesn’t fall for it. 2) Melania leans in to let Newsom kiss her on the creek after she snubs Trump at the inauguration.😂
— Don Seifert (@SkyMtBlu) January 25, 2025
pic.twitter.com/U7vh2NQmm3
கேலி செய்யும் இணையம்
இந்த இரண்டு விடயங்களையும் சேர்த்து, இணையவாசிகள் கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள்.
Melania Trump kissing Donald Trump vs Melania Trump kissing Gavin Newsom. pic.twitter.com/rt2qkVFEGX
— Ed Krassenstein (@EdKrassen) January 25, 2025
மெலானியா, தன் கணவரின் முத்தத்தை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டு, கலிபோர்னியா கவர்னரின் முத்தத்தைப் பெற ஆர்வத்துடன் கன்னத்தைக் காட்டியதாக இணையவாசிகள் சமூக ஊடகமான எக்ஸில் வீடியோக்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |