சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த கோலி.!

Cricket Record Virat Kohli Sachin Tendulkar Ricky Ponting One Day International
By Ragavan Jan 20, 2022 01:17 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு 297 ஓட்டங்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் ராகுல் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களத்திற்கு வந்த விராட் கோலி, பந்துகளை அழகாக இடைவெளி பார்தது அடித்து, ஓட்டங்களை ஓடியே எடுத்தார். மேலும் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி, ஓட்டங்களை சேர்த்தார்.

இதன் மூலம் விராட் கோலி 63 பந்துகளில் 51 ஓட்டங்கள் அடித்தார் விராட் கோலி. அதைத் தொடர்ந்து ஒரு சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் விராட் கோலி கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் 5 அரைசதம் விளாசியுள்ளார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் அந்நிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் 5065 ஓட்டங்களும், தோனி 4520 ஓட்டங்களும் அடித்திருந்தனர். தற்போது அந்த சாதனையை கோலி முறியடித்தார்.

இதே போன்று அந்நிய மண்ணில் அதிக ஓட்டங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முறியடித்தார்.

இந்தப் போட்டியில் ஒரு சதம் மட்டும் அடித்திருந்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை கோலி சமன் செய்து இருப்பார்.

சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த கோலி.! | Virat Kohli Breaks Sachin Ricky Ponting Records

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ஓட்டங்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலி, டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார்.

1- சச்சின் டெண்டுல்கர் - 2001 ஓட்டங்கள்

2 - விராட் கோலி - 1338 ஓட்டங்கள்

3 - சௌரவ் கங்குலி - 1313 ஓட்டங்கள்

4 - ராகுல் டிராவிட் - 1309 ஓட்டங்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US