இணையதளத்தை கலக்கும் கோலி Vs தோனி - தெறிக்க விடும் ரசிகர்கள்
இணையதளத்தை கலக்கும் கோலி Vs தோனி
நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில், இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது.
இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது முறையாக வெற்றி பெற்றது.
இப்போட்டி நடைபெற்று முடிந்த பிறகு, தோனியும், விராட் கோலியும் சந்தித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
மேலும், அவர்கள் மைதானத்தில் ஜாலியா பேசி சிரித்துக் கொண்டனர். இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் இவர்கள் இருவரையும் காண்பிக்கப்பட்டது. அப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு சிரிப்பதைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்த இரு ஜாம்பவான்களின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The chat and fun between MS Dhoni and Virat Kohli. This is beautiful.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 17, 2023
Video of the day!pic.twitter.com/qZ8T9Qiin3
The smiles & bond of Virat Kohli and MS Dhoni.
— CricketMAN2 (@ImTanujSingh) April 17, 2023
What a beautiful picture. ❤️ pic.twitter.com/6vHzrpgIXK
#RCBvsCSK One last Dance May be ??#Csk #RCBvsCSK #Mahirat #MSDhoni? #ViratKohli? @imVkohli @msdhoni pic.twitter.com/05fwAncdBQ
— JAGADISH Msdian ?? (@Jagadishroyspr) April 17, 2023