என்னதான் நடக்கிறது? - கோலியை அப்பட்டமாக புறக்கணித்த சவுரவ் கங்குலி - வைரல் வீடியோ
விராட் கோலியை அப்பட்டமாக புறக்கணித்த சவுரவ் கங்குலியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோலியை அப்பட்டமாக புறக்கணித்த சவுரவ் கங்குலி
நேற்று, பெங்களூருக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்திற்கு முன்னதாக, கோலி மற்றும் கங்குலி சம்பந்தப்பட்ட வீடியோக்கள் டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது ஒரு புதிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
DC இயக்குனர் சவுரங் கங்குலி, முன்னாள் இந்திய கேப்டன் கோலியை அப்பட்டமாகப் புறக்கணிப்பதைக் காண முடிந்தது. திருப்பி சவுரவ் கங்குலியைப் பார்த்து கோலியும் முறைத்துப் பார்த்தார்.
மேலும், சவுரவ் கங்குலியை பின்தொடர்ந்த டிசி யூனிட்டின் மற்ற உறுப்பினர்கள் கோலிக்கு வணக்கம் சொல்வதை நிறுத்தினர். இந்த புதிய வீடியோவில், கோலியை அப்பட்டமாக புறக்கணித்துள்ளார் சவுரவ் கங்குலி.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கோலியின் ரசிகர்கள், சவுரங் கங்குலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The way Virat Kohli looked at ganguly pic.twitter.com/pLoAzyn9EI
— itz_mksoni25 (@_itz_mksoni25) April 17, 2023