ஆசிய கோப்பையில் சிக்சர்கள் அடித்து வானவேடிக்கை காட்டிய கோலி! தவித்த எதிரணி வீரர்கள் வீடியோ
ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிராக கோலி அரை சதம்.
மைதானத்தில் ஆங்காங்கே பறந்த சிக்சர்கள்
ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சிக்சர்களாக விளாசிய வீடியோ வைரலாகியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 59 ரன்கள் குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
A 6⃣ by #KingKohli that left us ?!
— Star Sports (@StarSportsIndia) August 31, 2022
Stand up & ? @imVkohli for his magnificent 5⃣0⃣ & watch him, LIVE NOW in #INDvHK, only on Star Sports & Disney+Hotstar.
DP World #AsiaCup2022 #ViratKohli #BelieveInBlue #TeamIndia pic.twitter.com/aCLBD4xT3f
அதிலும் அவர் அடித்த 3 சிக்சர்களும் மிரட்டலான ரகம் தான். ஒவ்வொரு சிக்சர் பறக்கும் போது எதிரணியின் பந்துவீச்சாளர் உட்பட மொத்த அணியினரும் மிரண்டு போய் நின்றனர்.
சமீபகாலமாக பார்ம் அவுட்டாகி விராட் கோலி தவித்து வந்தார். இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடக்கத்தில் இருந்தே அவர் சிறப்பாக விளையாடி பார்முக்கு மீண்டும் திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Retweet if u love watching him?? #ViratKohli?pic.twitter.com/v7LONYUFkL
— Mayur (@133_AT_Hobart) August 31, 2022