நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள்

relationship viratkohli Thammanah sarahjane
By Raju Feb 15, 2022 09:08 AM GMT
Report

கிரிக்கெட் வாழ்வில் ஜாம்பவானாக வலம் வரும் விராட் கோலி, காதல் வாழ்க்கையில் சாக்லேட் பாயாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அனுஷ்கா சர்மாவுடனான காதலுக்கு முன்னர் 5 பிரபலங்களுடன் காதல் மற்றும் டேட்டிங்கில் கோலி இருந்தார் என அப்போதே தகவல்கள் வெளியாகின.

நடிகை தமன்னா

விராட் கோலி இந்திய அணியில் பிரபலமடைந்து வந்த போது பிரபல திரைப்பட நடிகை தமன்னா பாட்டியாவுடன் சிறிது காலம் டேட்டிங் செய்து வந்ததுள்ளார். இருவரும் கடந்த 2012ம் ஆண்டு செல்போன் விளம்பரத்தில் சேர்ந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகையுமான இசபெல்லா லெய்டீ கோலி வாழ்வில் வந்த போது தமன்னாவின் காதல் முறிந்தது. 

நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள் | Virat Kohli Love Controversy Before Marriage

இசபெல்லா லெய்டீ

கோலியுடன் 2 ஆண்டுகள் காதலில் இருந்ததாக இசபெல்லா முன்னர் தெரிவித்தார். கோலியும் நான் உன்னை காதலிக்கிறேன் என ஸ்பானிஷ் மொழியில் பதிவிட்டிருந்தார், ஆனால் இந்த காதல் பின்னர் முறிவடைந்தது. 

நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள் | Virat Kohli Love Controversy Before Marriage

நடிகை சஞ்சனா

தமன்னாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்னதாகவே கன்னட நடிகை சஞ்சனாவுடன், விராட் கோலி காதல் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. 

நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள் | Virat Kohli Love Controversy Before Marriage

சாரா ஜேன் டியாஸு

தமிழில் தீரா விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்தவர் சாரா ஜேன் டியாஸ். கடந்த 2010 - 2011 காலக்கட்டத்தில் விராட் கோலியும் 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற சாரா ஜேன் டியாஸுடன் காதல் வயப்பட்டிருந்தார் என கூறப்பட்டது. பின்னர் இவர்களின் உறவு முறிந்ததாக தகவல் வெளியாகின.

நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள் | Virat Kohli Love Controversy Before Marriage

ரித்திகா

விராட் கோலி - ரித்திகா சஜ்தே ஆகியோரின் டேட்டிங் விவகாரம் முன்னர் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரோகித் சர்மாவின் மனைவி தான் ரித்திகா. விராட் கோலியும் - ரித்திகாவும் 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர்.

அதன் பின்னர் 3 ஆண்டுகளாக விராட் கோலியிடம் மேலாளராக ரித்திகா பணிபுரிந்துள்ளார். 2013ம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்றார் போல இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, வெளியே வரும் போது பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ரித்திகா தனது முகத்தை மூடிக்கொண்டு உடனடியாக ஓடிவிட்டார்.

இந்த சர்ச்சைகளுக்கு பிறகு தான் ரோகித் சர்மாவை ரித்திக்கா சந்தித்து காதல் மலர்ந்தது.

நடிகை தமன்னா முதல் ரோகித் சர்மா மனைவி ரித்திகா வரை! விராட் கோலியை சுற்றி வட்டமிட்ட 5 காதல் சர்ச்சைகள் | Virat Kohli Love Controversy Before Marriage

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US