75வது சதத்தினை தவறவிட்ட கோலி! 8 ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ரோகித் 34
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய ரோகித் சர்மா 38 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
A steady 50-run partnership comes up between @ImRo45 & @ShubmanGill ??
— BCCI (@BCCI) January 18, 2023
It's the third half-century partnership in four innings between this duo.
Live - https://t.co/DXx5mqRguU #INDvNZ @mastercardindia pic.twitter.com/Tz5DT8CcC1
கோலி அவுட்
அடுத்து களமிறங்கிய விராட் கோலி 8 ஓட்டங்களில் இருந்தபோது சான்ட்னர் பந்துவீச்சில் போல்டானார். எப்படி பந்து ஸ்டம்ப்பை தாக்கியது என்று அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
ICC-Cricet.Com
இலங்கைக்கு எதிராக 74வது சதத்தினை அடித்த கோலி, இன்றைய போட்டியில் 75வது சதத்தினை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது விக்கெட் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.