பிரித்தானியாவுக்கு சென்று அசத்த போகும் கோலி மனைவி! வைரலாகும் புகைப்படங்கள்
விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
நடிகை மற்றும் தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மா இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையும், ஜாம்பவானுமான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நாயகியாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு சக்தா எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் ஒரு பகுதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
? ?
— Women’s CricZone (@WomensCricZone) October 18, 2022
Anushka Sharma turns Jhulan Goswami as she shoots for Chakda Xpress. #CricketTwitter #AnushkaSharma #JhulanGoswami pic.twitter.com/UzKlK5OBl2
இதில் இந்திய அணியினர் அணியும் ஜெர்சியை அனுஷ்கா அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
சக்தா எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பு பிரித்தானியாவிலும், இந்தியாவிலும் நடக்கிறது. இதையடுத்து அனுஷ்கா சர்மா பிரித்தானியா சென்றும் நடிப்பில் ஒரு கலக்கு கலக்கவிருக்கிறார்.