வெளிநாடு செல்ல VISA வழங்கும் பிள்ளையார்!
உலகில் பல பகுதிகளில் சக்தி வாய்ந்த கோயில்கள் காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையில் கொழும்பு வெள்ளைவத்தை பகுதியில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
இந்த கோயிலில் வீற்றிருக்கும் கடவுளை விசா பிள்ளையார் என்று தான் அழைக்கின்றார்கள். காரணம் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்து இருப்பீர்கள்.
தற்போதைய சமூகத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களது கல்வி மற்றும் வேலை செய்யும் வாழ்க்கையை வெளிநாடுகளில் செய்ய வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதற்கு முதலில் விசா கிடைக்க வேண்டும் என்று நினைத்து கவலைக் கொள்வார்கள். ஆகவே இந்த கோவிலில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு நேத்தி வைத்து வழிப்பட்டால், விசா கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்தவகையில் அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம் என எண்ணி லங்காசிறியின் குழுவினர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் இந்த வீடியோவை பார்த்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |