அனைவருமே CEO தான்! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த குடும்பம்

Money Indian Origin
By Arbin Jun 27, 2023 12:14 PM GMT
Report

அமெரிக்காவில் இந்தியர் ஒருவரது மொத்த குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரிகளாக கலக்கி வருகின்றனர்.

பிளாக்செயின் ஸ்டார்ட்அப் நிறுவனம்

அமெரிக்காவில் ஹெல்த்கேர் சேவையில் அசத்தி வரும் Rupa Health நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக உள்ளார் 33 வயதான தாரா விஸ்வநாதன். இந்த நிறுவனத்தின் மதிப்பு மார்ச் 2022ல் 80 முதல் 120 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.

அனைவருமே CEO தான்! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த குடும்பம் | Viswanathan Family Inspiring Nri Ceo Family Credit: zencare

மட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 18.5 மில்லியன் டொலர் முதலீட்டை திரட்டியது, இதன் மூலம் தற்போது 200 முதல் 250 மில்லியன் டொலர் வரையில் இந்த நிறுவனத்தை மதிப்பிடப்படலாம்.

35 வயதான நிகில் விஸ்வநாதன் Alchemy என்னும் பிளாக்செயின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக உள்ளார். இவருடைய ஸ்டார்ட்அப் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டொலர் மதிப்பீடு உடனும், நிகில் விஸ்வநாதன் 1.8 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

இவர்கள் இருவரின் தந்தை பாலு விஸ்வநாதன் அமெரிக்காவில் கிரிட்டிக்கல் கேர் பரிவில் மருத்துவராக பணியாற்றியவர், தாயார் உஷா அக்கவுண்டென்ட். இருவரும் கைநிறைய சம்பளத்துடன் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு வந்தனர்.

1990களின் துவக்கத்தில் சொந்தமாக நிறுவனங்கள்

ஆனால் பெரும் கனவுகளை கொண்ட பாலு மற்றும் உஷா தம்பதி ரிஸ்க் எடுக்க முடிவு செய்தனர். தாரா மற்றும் நிகில் பாடசாலை மாணவர்களாக இருந்த போது பாலு மற்றும் உஷா தம்பதி தங்களது பணியில் இருந்து ஓய்வை அறிவித்து கன்சல்டன்சி வர்த்தகத்தை துவங்கினர்.

மட்டுமின்றி இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார் உஷா. 1990களின் துவக்கத்தில் வாய்ப்புகளை பயன்படுத்தி சொந்தமாக நிறுவனங்களை துவங்கியவர்களில் பாலு- உஷா தம்பதியும் ஒன்று.

அனைவருமே CEO தான்! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த குடும்பம் | Viswanathan Family Inspiring Nri Ceo Family Credit: goodreturns

இவர்கள் உருவாக்கிய Starnik Systems கிளவுட் அடிப்படையில் இயங்கும் ஒரு யுடிலிட்டி பில்லிங் சாப்ட்வேர் நிறுவனம். Starnik Systems தற்போது அமெரிக்க விமான படை முதல் பல முன்னணி யூடிலிட்டி நிறுவனங்களுக்கும் சேவை அளிக்கிறது.

Starnik Systems நிறுவனமானது 4 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகத்திற்குரிய சேவையை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US