Modular Camera வசதியுடன் Vivo X300 FE இந்தியாவில் மே மாதம் அறிமுகம்

Smart Phones India
By Ragavan Apr 28, 2026 02:43 PM GMT
Report

விவோ நிறுவனம் தனது புதிய X300 FE ஸ்மார்ட்போனை இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனுடன் X300 Ultra மொடலும் வெளியிடப்பட உள்ளது. Flipkart, Amazon மற்றும் Vivo-வின் அதிகாரப்பூர்வ ஓன்லைன் ஸ்டோரில் இதற்கான பட்டியல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

X300 FE, Snapdragon 8 Gen 5 சிப் செட், அதிகபட்சம் 16GB RAM, 512GB சேமிப்பு வசதி, 6.31 அங்குல 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate, IP68/IP69 ரேட்டிங், மெட்டல் ஃப்ரேம் மற்றும் ultrasonic fingerprint சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது.

மேலும், 6,500 mAh பேட்டரி, 90W wired charging மற்றும் 40W wireless charging வசதியுடன் கிடைக்கும்.

Vivo X300 FE India launch, Vivo X300 Ultra release date, Vivo modular camera phone, Vivo X300 FE price in India, Snapdragon 8 Gen 5 Vivo phone, Vivo ZEISS telephoto extender, Vivo X300 FE specifications #VivoX300FE #VivoIndia #ModularCamera #Snapdragon8Gen5 #TechNews #Smartphones #VivoLaunch

Modular ZEISS Camera

இந்த மோதலின் முக்கிய சிறப்பம்சம் Modular ZEISS Camera சிஸ்டம் ஆகும்.

சுமார் ரூ.17,000 விலையில், தனியாக வாங்கக்கூடிய இந்த 200mm telephoto extender மூலம் 200-1600mm optical zoom பெற முடியும். இது 13 glass elements கொண்டதால் DSLR தரத்தில் புகைப்படங்களை எடுக்க உதவும்.

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

X300 FE விலை ரூ.54,999 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12GB+256GB மொடல் அடிப்படை வேரியண்டாக இருக்கும்.

iQOO 14 மற்றும் OnePlus 15R போன்ற பிரீமியம் மொடல்களுடன் போட்டியிடும் நிலையில், X300 FE தனது மாட்யூலர் கமெரா வசதியால் தனித்துவம் பெறுகிறது.

இந்தியாவில் Noir Black, Lilac Purple மற்றும் Urban Olive என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#VivoX300FE #VivoIndia #ModularCamera #Snapdragon8Gen5 #TechNews #Smartphones #VivoLaunch 

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US