பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து என்னை தூக்க இது தான் காரணம்! நடிகை தீபிகா வேதனை

Serial Women Pimples PandianStore VJDeepika
By Kaviarasan Sep 15, 2021 05:41 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகையான தீபிகா முகப்பருவால் தான் தன்னை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து தூக்கிவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் அவருக்கு காதலியாக பிரபல தொகுப்பாளினி தீபிகா நடித்திருப்பார்.

ஆனால், சமீபத்தில் அவர் திடீரென்று சீரியலில் இருந்து தூக்கப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், தீபிகா பிரபல ஊடகம் ஒன்றிற்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் அந்த சீரியலில் இருந்து தூக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், என முகத்தில் இருந்த பருக்கள் தான் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து என்னை தூக்க இது தான் காரணம்! நடிகை தீபிகா வேதனை | Vj Deepika Why Remove Pandian Store Serial Upset

இந்த சீரியலில் தான் நடிக்கும் போது, என்னுடைய முகப்பருக்களை மறைப்பதற்காகவே நிறைய லைட்டுகளை பயன்படுத்துவர். அதுமட்டுமின்றி மேக் அப் எல்லாம் போட்டு பார்ப்பார்கள்.

அப்படி இருந்து அது கொஞ்சம் வெளியில் தெரியும், இது எனக்கு எப்போதுமே பயமாக இருந்து வந்தது. எப்படியும் இதை மீறி நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சீரியலில் நிரந்தர இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால், அது போன்ற நடிப்பு கிடைக்காத காரணத்தினால், நான் அதில் இருந்து விலக்கப்பட்டேன். இந்த சீரியல் கமிட் ஆனதால், சொந்த ஊரில் இருந்த என் குடும்பத்தினரை எல்லாம், இங்கு ஒரு வீடு பார்த்து, அழைத்திருந்தேன்.

முதலில் என் அம்மா வந்தார். இந்த செப்டம்பர் மாதம் என் அப்பா வருவதாக இருந்தார். ஆனால் நான் இப்போது சீரியலில் இருந்து விலகிவிட்டதால், அவர் நான் வரவில்லை, அவளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து என்னை தூக்க இது தான் காரணம்! நடிகை தீபிகா வேதனை | Vj Deepika Why Remove Pandian Store Serial Upset

நானும் என் அம்மாவை, அப்பாவை சென்று பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டேன். ஏனெனில் அங்கு வீட்டில் ஆடு, மாடுகள் நிறைய இருக்கின்றன. அதை அப்பாவால் பார்க்க முடியாது என்பதால், நான் அம்மாவையும் அனுப்பிவிட்டேன்.

இது தான் எனக்கு ஒரு கவலை, குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்க ஆசைப்பட்டேன், அது நடக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US