பிரபல தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? மாப்பிள்ளை இவர் தான்! அவரே சொன்ன தகவல்

VJ Divya Dharshini Second Marriage Viral post
By Logeswari Nov 24, 2021 12:18 PM GMT
Report
289 Shares

பிரபல விஜே டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றது.

சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. தனது துறுதுறு பேச்சால் தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இவர் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்டா காலம் நிலைக்கவில்லை. திருமணம் முடிந்து ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் டிடி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தான் வெளிநாடு செல்லும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

பிரபல தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? மாப்பிள்ளை இவர் தான்! அவரே சொன்ன தகவல் | Vj Divya Dharshini Post Viral In Social Media

அந்த வகையில் இவர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும் அந்த உணவு சமைத்தவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் உணவின் சுவையை பாராட்ட டிடி போட்ட பதிவால் அவருக்கு உண்மையிலேயே திருமணம் நடக்கப் போகிறது என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US