குக் வித் கோமாளி ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் வீடியோ

Viral Video Rakshan
By Kirthiga Jan 12, 2024 11:43 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷனுக்கு மகள் இருப்பதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ரக்‌ஷன்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் இவர். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

அதையடுத்து கதாநாயகனின் நண்பனாக ஒரு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்தார்.

குக் வித் கோமாளி ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் வீடியோ | Vj Rakshan Daughter Photo Viral

அப்படத்துக்கு பின்னர் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர் வெளியில் கதைத்தது இல்லை. பலருக்கும் இவர் திருமணமானவர் என்பது கூட தெரியாது.

குக் வித் கோமாளி ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் வீடியோ | Vj Rakshan Daughter Photo Viral

32 வயதாகும் ரக்‌ஷனுக்கு, திருமணமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் இவரின் மகளின் புகைப்படத்தைக் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  

பொங்கல் வருது... வீட்டு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலம் எப்படி போடலாம்?

பொங்கல் வருது... வீட்டு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலம் எப்படி போடலாம்?

வைராகும் வீடியோ

மகளின் பிறந்தநாளையொட்டி இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் இறப்பை நீங்களே அறியலாம்... மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்கு

உங்கள் இறப்பை நீங்களே அறியலாம்... மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்கு

அதில் தனது மகளின் சின்ன வயது புகைப்படம் முதல் தற்போது இருக்கும் வரையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

இதை பார்த்த இணையவாசிகள் ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US