ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமா? பின்னணியில் ஒரு சம்பவம்

By Balamanuvelan Jul 28, 2026 08:31 AM GMT
Report

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த சம்பவம்

ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராக பொறுப்பு வகித்துவருபவர் வோல்க்கர் டர்க் (Volker Türk). 

ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமா? பின்னணியில் ஒரு சம்பவம் | Volker Turk Issue In Un To Clash Macron Trump

ஆஸ்திரியா நாட்டவரும் சட்டத்தரணியுமான டர்க்கை, மேலும் நான்கு ஆண்டுகள் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் பொறுப்பில் நீட்டிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

டர்க்குக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 10 பேரும் வாக்களித்தனர், 13 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்க வரவில்லை. 

உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்: ஆனால் அங்கு செல்லமுடியாது

உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்: ஆனால் அங்கு செல்லமுடியாது

பிரான்ஸ், டர்க்குக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, எதிராகவும் வாக்களித்தன.

இதற்கிடையில், பிரான்ஸ் பிரதிநிதி ஐ,நா கவுன்சிலில் உரையாற்றும்போது, பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

பின்னணி

விடயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமைதான் பிரான்சும் அமெரிக்காவும் மனித உரிமைகள் தொடர்பில், சமூக ஊடகமான எக்ஸில் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்தன. 

ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமா? பின்னணியில் ஒரு சம்பவம் | Volker Turk Issue In Un To Clash Macron Trump

அமெரிக்கா ஒரு காலத்தில் மனித உரிமைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. இன்று, வடகொரியா, நிகராகுவா, மாலி மற்றும் ரஷ்யாவுடன், அமெரிக்கா தனித்து நிற்கிறது. அத்துடன், உலகம் இப்போது அமெரிக்காவின் பேச்சைக் கேட்பதில்லை என்று சமூக ஊடகமான எக்ஸில் பிரான்ஸ் தரப்பு தெரிவித்திருந்தது. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் உலகின் மோசமான அடக்குமுறையாளர்களுடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, அமெரிக்கா, பிரித்தானியா மறும் இஸ்ரேல் போன்ற சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு அறிவுரை கூறுகிறது என அமெரிக்க தரப்பு கூறியிருந்தது.

ஆக, பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணையவழி மோதல்கள் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் ட்ரம்புக்கும் மேக்ரானுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US