1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்: வோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு

Businessman Germany Luxury Cars
By Thiru Sep 04, 2026 08:32 AM GMT
Report

Volkswagen Announces 100000 Jobs Cuts: கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய இருப்பதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்

சர்வதேச வாகன துறையில் மிகப்பெரிய அறிவிப்பாக, ஜேர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன்(Volkswagen) மறுசீரமைப்பு நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

அதில், 2030 ம் ஆண்டுக்குள் உலக அளவில் கிட்டத்தட்ட 1,00,000 பணியிடங்களை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்: வோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு | Volkswagen Announces 100000 Jobs Cuts

இந்த எண்ணிக்கையானது வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும்.

ஏற்கனவே 50000 பணியிடங்களை குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், கூடுதலாக 50,000 பணியிடங்களை குறைக்க வோக்ஸ்வேகன் நிர்வாகமும், அதன் தொழிற்சங்கமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது கடந்த 2009ம் ஆண்டு ஜெனரல் மோட்டார் நிறுவனம் திவாலானதை அடுத்து சுமார் 50000 பணிநீக்கங்களை செய்ததை விட அதிகமானது ஆகும்.

முதல் லெபனான் நாட்டு குடிமகன் விடுவிப்பு: இஸ்ரேல் அளித்துள்ள விளக்கம்

முதல் லெபனான் நாட்டு குடிமகன் விடுவிப்பு: இஸ்ரேல் அளித்துள்ள விளக்கம்

1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்: வோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு | Volkswagen Announces 100000 Jobs Cuts

உலகளாவிய பணிநீக்கங்கள் தவிர, ஜேர்மனியில் செயல்பட்டு வரும் ஹானோவர் (Hannover), எம்டென் (Emden), ஸ்விகாவு(Zwickau) மற்றும் நெக்கர்சுல்ம்(Neckarsulm) ஆகிய ஆகிய தொழிற்சாலைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருப்பதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனை வளர்ச்சி பெறுவதில் ஏற்படும் தாமதம் ஆகியவை ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சவால்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US