மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன் நியமனம்

Indian Cricket Team
By Karthikraja Sep 03, 2026 01:00 PM GMT
Report

vvs laxman appointed as coach for asian games indian squad: ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன்

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது. 

மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன் நியமனம் | Vvs Laxman Returns As India Coach For Asian Games

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு

ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு

இதே போல், இந்தியாவிற்கு வருகை தர உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி செப்டம்பர் 27 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 17 ஆம் திகதி வரை 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்த தொடருக்கு இந்திய அணியை வழிநடத்த முழுநேர தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்தியாவில் இருப்பார்.

மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன் நியமனம் | Vvs Laxman Returns As India Coach For Asian Games

முன்னதாக 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்பட்டார். இதில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்க பதக்கம் வென்றது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US