பிரித்தானியாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: ஒருவர் பலி 15 பேர் காயம்

United Kingdom Wales
By Balamanuvelan Oct 22, 2024 04:37 AM GMT
Report

பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்

பிரித்தானியாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: ஒருவர் பலி 15 பேர் காயம் | Wales 2 Trains Crash As Emergency Services Attend

நேற்று இரவு 7.30 மணியளவில், வேல்ஸ் நாட்டிலுள்ள Llanbrynmair என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Shrewsbury என்னுமிடத்திலிருந்து Aberystwyth என்னுமிடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலும், Machynllethஇலிருந்து Shrewsbury நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

பிரித்தானியாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: ஒருவர் பலி 15 பேர் காயம் | Wales 2 Trains Crash As Emergency Services Attend

எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த துயர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் 15 பேர் காயங்கள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: ஒருவர் பலி 15 பேர் காயம் | Wales 2 Trains Crash As Emergency Services Attend

இந்த விபத்து காரணமாக அந்த பாதை மூடப்பட்டுள்ளதால், பயணிகள் தாங்கள் புறப்படும் முன் தங்கள் ரயில் குறித்து விசாரித்து பயணம் தொடர்பில் முடிவு செய்யுமாறு போக்குவரத்துத்துறையும் ரயில்வே நிர்வாகமும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

பிரித்தானியாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: ஒருவர் பலி 15 பேர் காயம் | Wales 2 Trains Crash As Emergency Services Attend

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US