அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்!

London Prince Harry Prince William Princess Diana King Charles III
By Thiru Sep 10, 2022 08:55 AM GMT
Report
200 Shares

வேல்ஸ் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக வில்லியம் மற்றும் கேட் ஆகியோரை அறிவித்தார் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்.

ஹாரி மற்றும் மேகன் இருவருக்கும் எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் என மன்னர் அறிவிப்பு.

வில்லியம் மற்றும் அவரது துணைவியார் கேட் ஆகியோரை வேல்ஸின் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, பிரித்தானியா உட்பட 14 நாடுகளுக்கு புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்! | Wales New Prince William And Princess Kate King

இந்நிலையில் தனது தாய் மற்றும் நாட்டின் மகாராணி உயிரிழந்த பிறகு, மன்னராக மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.

இந்த உரையில் தனது மாட்சிமையின் வாரிசாக அவரது மூத்த மகன் வில்லியம் மற்றும் மருமகள் கேட் ஆகிய இருவரையும் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.

மேலும் தனது வாரிசாக வில்லியமை வேல்ஸ் இளவரசராக ஆக்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்! | Wales New Prince William And Princess Kate King

அத்துடன் இந்த ஜோடி தேசிய உரையாடல்களை தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துவார்கள், விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு கொண்டு வர உதவுவார்கள் என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசிக்கான பட்டத்தை தற்போதைய மன்னர் சார்லஸ்-ஸூம் அவரது மறைந்த மனைவி டயானாவும் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்! | Wales New Prince William And Princess Kate King

கேத்ரின்(கேட்) வேல்ஸ் இளவரசி என்ற பாத்திரத்துடன் தொடர்புடைய வரலாற்றைப் பாராட்டினார், ஆனால் அவர் தனது சொந்த பாதையை உருவாக்கும் போது புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எதிர்காலத்தைப் பார்க்க விரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னரின் உரையில், ஹாரி மற்றும் மேகன் வெளிநாட்டில் தங்களின் வாழ்க்கையை தொடர்ந்து கட்டியெழுப்புவதில் அவர்களுக்கும் எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US