மனைவி கேட்டை மருத்துவமனையில் பார்த்த இளவரசர் வில்லியம்: மன்னர் உடல் நிலை குறித்து கமீலா விளக்கம்

United Kingdom Prince William Kate Middleton King Charles III Camilla, Queen Consort
By Thiru Jan 19, 2024 03:55 AM GMT
Report

வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம் இன்று மருத்துவமனையில் சந்தித்தார்.

இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை

பிரித்தானியாவின் 42 வயதான வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) செவ்வாய் கிழமை மத்திய லண்டனில் உள்ள “தி லண்டன் கிளினிக்”(The London Clinic) என்ற தனியார் மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடந்து முடிந்து இருப்பதாகவும், 10 முதல் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுத்த பின்னர் விண்டர் கோட்டையில் ஓய்வு எடுப்பார் எனவும் கென்சிங்டன் அரண்மனை(Kensington Palace) தெரிவித்துள்ளது. மருத்துவ ஆலோசனையின் படி, கேட் மிடில்டன் ஈஸ்டர் பிறகு ராஜாங்க வேலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

wales-prince-willam-visits-wife-kate-in-hospital, Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton மனைவி கேட்டை மருத்துவமனையில் பார்த்த இளவரசர் வில்லியம்: மன்னர் உடல் நிலை குறித்து கமீலா விளக்கம்

இந்நிலையில் தி லண்டன் கிளினிக் மருத்துவமனைக்கு மதியம் 12.35 மணிக்கு வேல்ஸ் இளவரசர் வில்லியம் Land Rover Discovery கார்கள் பின் தொடர தன்னுடைய Audi e-Tron GT Carbon Vorsprung காரில் வந்தார்.

மனைவி கேட்டை சந்தித்த பிறகு மருத்துவமனையின் பின்பக்க நுழைவு வாயில் வழியாக வெளியேறி சென்றார்.

wales-prince-willam-visits-wife-kate-in-hospital, Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton மனைவி கேட்டை மருத்துவமனையில் பார்த்த இளவரசர் வில்லியம்: மன்னர் உடல் நிலை குறித்து கமீலா விளக்கம்

மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக இளவரசர் வில்லியமும் தன்னுடைய அனைத்து பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.

புரோஸ்டேட் சிகிச்சை

இதற்கிடையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புரோஸ்டேட் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக நேற்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்து இருந்தது.

மன்னர் உடல்நிலை குறித்து பிரித்தானிய ராணி கமீலா இன்று மதியம் செய்தியாளர்கள் வழங்கிய தகவலில், அரசர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவாக ராஜாங்க பணிக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார். 

wales-prince-willam-visits-wife-kate-in-hospital, Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton, மனைவி கேட்டை மருத்துவமனையில் பார்த்த இளவரசர் வில்லியம்: மன்னர் உடல் நிலை குறித்து கமீலா விளக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US