வேல்ஸ் பள்ளியில் பதற்றம்! கத்திக்குத்து சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் கைது

London United Kingdom Crime Wales
By Thiru Apr 24, 2024 07:00 PM GMT
Report

பிரித்தானியாவின் வேல்ஸ் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில் கத்திக்குத்து

மேற்கு வேல்ஸில் உள்ள யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பள்ளியில்(Ysgol Dyffryn Aman School) புதன்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட  இரு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் சுமார் 11:20 மணியளவில் நடந்ததாக கூறப்படும் நிலையில், கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் டீன் ஏஜ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஷெங்கன் விசா விதிகள்., ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தி

புதிய ஷெங்கன் விசா விதிகள்., ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தி

மூடப்பட்ட பள்ளி

இதையடுத்து அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக பள்ளி உடனடியாக முடக்கப்பட்டது.

11 முதல் 18 வயது வரையிலான 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பள்ளி இதனால் பல மணி நேரம் முடக்கப்பட்டிருந்தது.

வேல்ஸ் பள்ளியில் பதற்றம்! கத்திக்குத்து சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் கைது | Wales School Stabbing Teenage Girl Arrested

 மாணவர்கள் இறுதியாக மாலை 3:20 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர், அவர்களை அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான  பெற்றோர்கள் கவலையுடன் காத்திருந்தனர். 

ரூ.72 கோடி வருமானம்! ரத்தன் டாடா வழிகாட்டுதலில் 21 வயதில் தொழில் தொடங்கிய இளம் ஜோடி

ரூ.72 கோடி வருமானம்! ரத்தன் டாடா வழிகாட்டுதலில் 21 வயதில் தொழில் தொடங்கிய இளம் ஜோடி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US