புத்தாண்டை 13 நாட்கள் கழித்து கொண்டாடும் பிரித்தானிய மக்கள்: ஏன் தெரியுமா?

Ethiopian New Year United Kingdom
By Thiru Jan 13, 2024 10:23 AM GMT
Report

ஜனவரி மாதத்தின் பாதியில் பிரித்தானியாவின் வேல்ஸ் கிராமம் ஒன்று புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியத்தை கொண்டுள்ளனர்.

ஜனவரி நடுவில் புத்தாண்டு

 பிரித்தானியாவில் வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வேல்ஷ்(Welsh-வேல்ஸ் பகுதி மக்களின் பாரம்பரிய மொழி) கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் ஜனவரியின் நடுவில் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள குவான் பள்ளத்தாக்கில்(The Gwaun Valley) வசிக்கும் 300 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாரம்பரியத்தின் படி Hen Galan என்று அழைக்கப்படும் பழைய புத்தாண்டு முறையின் படி, ஜனவரி 13ம் திகதி புத்தாண்டை கொண்டாடி வரவேற்கின்றனர்.

uk welsh village celebrating new year in the middle of January,Welsh village, Wales, Gwaun Valley, Pembrokeshire, New Year, Hen Galan, ஜனவரி நடுவில் புத்தாண்டு கொண்டாடும் பிரித்தானிய கிராமம்: காரணம் என்ன தெரியுமா?

இந்த மக்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இனிப்புகள் மற்றும் பணத்திற்காக குழந்தைகள் வீடு வீடாக சென்று பாடல்களை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர், இதனை இவர்கள் “hel calennig”  என்று அழைக்கின்றனர்.

ஜூலியன் காலண்டர்

இந்த பாரம்பரியம் தொடர்பாக ஒய் லியன் க்வின்(Y Llien Gwyn) என்ற உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் போனி டேவிஸ்(Bonni Davies) வழங்கிய தகவலில், இந்த சமூகத்தினரின் புத்தாண்டு கொண்டாட்டம் ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றி கொண்டாடப்படுகிறது.

uk welsh village celebrating new year in the middle of January, Welsh village, Wales, Gwaun Valley, Pembrokeshire, New Year, Hen Galan, ஜனவரி நடுவில் புத்தாண்டு கொண்டாடும் பிரித்தானிய கிராமம்: காரணம் என்ன தெரியுமா?

பெரும்பாலான உலகத்தினரால் கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar-கிரேக்க நாட்காட்டி) பின்பற்றப்பட்டு வருகிறது.

பழைய காலண்டரின்(ஜூலியன் நாட்காட்டி) அடிப்படையில் ஜனவரி 13ம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த குவான் பள்ளத்தாக்கு மக்கள் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

uk welsh village celebrating new year in the middle of January, Welsh village, Wales, Gwaun Valley, Pembrokeshire, New Year, Hen Galan, ஜனவரி நடுவில் புத்தாண்டு கொண்டாடும் பிரித்தானிய கிராமம்: காரணம் என்ன தெரியுமா?

1752ம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக கிரிகோரியன் நாட்காட்டி ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Welsh village, Wales, Gwaun Valley, Pembrokeshire, New Year, Hen Galan

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US