முதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட்! இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை

wanindu hasaranga IndiaCricketTeam SrilankaCricketTeam
By Kaviarasan Jul 29, 2021 04:58 PM GMT
Report

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில், இலங்கை வீரர் வஹிண்டு ஹசரண்ங்கா அற்புதமாக பந்து வீசி மிரட்டினார்.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி, இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியில் இரு அணிகளுமே தலா 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. துவக்க வீரரான ஷிகார் தவான் முதல் ஓவரின் முதல் பந்திலே துஷந்தா சமீரா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த டேவிட் படிக்கல் 9 ஓட்டங்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சுசாம்சனை, சுழற்பந்து வீச்சாளர் வஹிண்டு ஹசரங்கா டக் அவுட் ஆக்கி வெளியேற்ற, இந்திய அணி ஒரு கட்டத்தில் 4.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

முதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட்! இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை | Wanindu Hasaranga 4 Wicket In India 3Rd T20

அடுத்து வந்த நிடிஸ் ரானாவை(6), தசுன் சனக்கா அவுட்டாக்க, வஹிண்டு தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம், இந்திய அணியை கதி கலங்க வைத்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மற்றொரு துவக்க வீரரான ருத்ராஜ் கெய்ட்வாட் 14 ஓட்டங்களும், புவனேஷ்வர் குமார் 16 ஓட்டங்களும், குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாள வஹிண்டு ஹசரங்கா ஒற்றை ஆளாக, இந்திய அணியை கதறவிட்டார். இவர் 4 ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

முதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட்! இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை | Wanindu Hasaranga 4 Wicket In India 3Rd T20

அதன் பின் 82 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இலங்கை அணி,  14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான தொடர் எதையும் வென்றதில்லை, தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து சாதனை படைத்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US