புதிய உலக சாதனை படைத்த வணிந்து ஹசரங்கா! வரலாற்றில் முதல் வீரர்

Sri Lanka Cricket Wanindu Hasaranga
By Sivaraj Jul 06, 2025 09:22 AM GMT
Report

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையை வணிந்து ஹசரங்கா படைத்துள்ளார். 

வணிந்து ஹசரங்கா

வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. Wanindu Hasaranga 

வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன சஞ்சு சாம்சன்

வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன சஞ்சு சாம்சன்

 

முதல் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வங்காளதேசத்தின் தன்வீர் இஸ்லாம் (Tanvir Islam) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியில் 60 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார். 

புதிய வரலாறு படைத்த 14 வயது சூர்யவன்ஷி! 200 ரன் குவிப்பேன் என பேச்சு

புதிய வரலாறு படைத்த 14 வயது சூர்யவன்ஷி! 200 ரன் குவிப்பேன் என பேச்சு

உலக சாதனை

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் (Shaun Pollock) 68 போட்டிகளில் (அதிவேகமாக) 100 விக்கெட் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்திருந்தார். Shaun Pollock

ஆனால், ஹசரங்கா 65 போட்டிகளிலேயே 100 விக்கெட், 1000 ஓட்டங்கள் எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை படைத்த 70வது வீரர் வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) ஆவார். எனினும், ஒரே போட்டியில் இரண்டையும் முடிக்கும் அரிய வாய்ப்பை ஹசரங்கா தவறவிட்டார். Shaun Pollock/Wanindu Hasaranga

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

   

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US